TNPTF கல்விச் செய்திகள் 11.02.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 தை 28 ♝ &*
11.02.2020
🔥
🛡தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் - இருபத்து மூன்று அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு இடைத்தரகர் ஜெயக்குமார் விற்பனை செய்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.
🔥
🛡சமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? ஆம் எனில் B . SC கணிதம் முடித்தவர்கள் , B . E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் இணை ஆகாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தின்போது 6,000 பேர் மீது எஃப்.ஐ.ஆரும் 7,000 பேருக்கு 17 பி-என்ற விளக்க நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனச் சென்னையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
🔥
🛡நாமக்கல் மாவட்டத்தில்
"NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் விவரம் கோரி கல்வி அதிகாரி உத்தரவு
🔥
🛡முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக திருவள்ளுவர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய முதன்மை செயலராக, தீரஜ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், துறையின் செயல்பாடுகளில் நிலவும் குளறுபடிகளை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡மிரட்டும் IFHRMS அரசுன் - மிரட்சியில் தமிழக அரசு ஊழியர்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில், சனிக்கிழமை தோறும், புத்தக பை இன்றி, மாணவ - மாணவியர் பள்ளிக்கு வர அறிவுறுத்திய பின், பாடங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்
🔥
🛡 TNPSC முறைகேடு எதிரொலி - குரூப் - 1 தேர்வில் வென்று பணியில் இருப்பவர்கள் யார் முழு விவரங்களையும் வெளியிட்டது TNPSC.

Comments
Post a Comment