TNPTF கல்விச் செய்திகள் 03.02.2020
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2051 தை 20 ♝ &*
03.02.2020
🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2019-20-ஆம் ஆண்டு அனைத்து ஆரம்ப/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் (Youth & Eco Club) ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡TNPSC - குரூப் II தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!!
🔥
🛡தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார்கோயில் குடமுழுக்கு திருவிழாவில் சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் 3.02.2020 மற்றும் 4.02.2020 ஆகிய இருதினங்கள் பணியிலிருந்து விடுவித்து திருப்பனந்தாள் BEO ஆணை.
🔥
🛡5,8 ஆம் வகுப்புக்கு வேண்டாம் பொதுத்தேர்வு'' என என பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
🔥
🛡CBSE பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி10-ம் வகுப்புக்கு மார்ச் 20-ம் தேதி வரை +2க்கு மார்ச் 30 வரை தேர்வுகள் நடைபெறும் : தேர்வு நடைமுறைகளை முன்னிட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி - CBSE அறிவிப்பு.
🔥
🛡இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தேக்க நிலை(Stagnation) அடைவதைக் களையக் கோரி - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
🔥
🛡SHAALA SIDDHI - பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது : மாவட்ட கலெக்டர்கள், நிதியை பெற்று, தேர்தல் பணி செய்தவர்களுக்கு வழங்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
🔥
🛡TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்.
🔥
🛡கல்வித்துறை,தேர்வுத்துறை தினம்,தினம் அறிவிப்புகள் குழப்பம். அரசு பொதுத் தேர்வுகளுக்கு ப்ளூ பிரிண்ட் வெளியீடு எதிர்பார்ப்பு. குளறுபடிகளால் மாணவ மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு - நாளிதழ் செய்தி
🔥
🛡குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு என பலவாறாக எழுந்த பல புகார்களுக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

Comments
Post a Comment