*🔥 T N P T F 🔥* *🛡 விழுதுகள் 🛡* *👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫* *2051 மாசி 02 ♝ &* 14.02.2020 🔥 🛡 தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது 🔥 🛡Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார் 🔥 🛡கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது 🔥 🛡TET தேர்ச்சி பெறாத நிபந்தனை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி எப்போது - நாளிதழ் செய்தி 🔥 🛡பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னையை தீர்த்து வைத்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது 🔥 🛡பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் கல்வி அதிகாரிகள் எப்படி செ...