TNPTF கல்விச் செய்திகள் 27.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 கார்த்திகை 11 ♝ & 27•11•2019*
🔥
🛡5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்க்கும்போது நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்த முடியும்? அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி.
🔥
🛡TRB - கணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : கணினி பயிற்றுநர் நிலைக்கான I ( முதுகலை ஆசிரியர்) தேர்வு ஜுன் 23, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
🔥
🛡தலைமையாசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி – அடுத்த 3 ஆண்டிற்கான பள்ளியின் “School Development Plan” தயாரித்து சமர்ப்பிக்க வேலூர் CEO உத்தரவு.
🔥
🛡வேலை நேரங்களில் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்ய IAS அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு.
🔥
🛡அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் ( Spoken English) கட்டகம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. (கட்டகம் மூலம் வாரத்திற்கு 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.)
🔥
🛡விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்வி கற்காதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில், நாட்டிலேயே முதல் முறையாக QR குறியீட்டுடன் கூடிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
🔥
🛡கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
🔥
🛡கலந்தாய்வில் பணிமாறுதல் ஆணை பெற்ற பின்பும் விடுவிக்கப்படாததால் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை : வட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்று செல்வதால் கல்விப்பணிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே அதற்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் அல்லது இந்த கல்வியாண்டு இறுதிவரை பணியாற்ற வேண்டி வரலாம்.
🔥
🛡சென்னை DPI வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கட்டிடத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாகி விட்டதாகவும் தேர்வு வாரிய தலைவர் லதா தகவல்.
🔥
🛡இன்று (27.11.2019) கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) கிடையாது : டிசம்பர் 8 அன்றே அதற்குரிய RL.
🔥
🛡தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என். பஞ்சநாதம் நியமனம்.
🔥
🛡மின்னஞ்சல் மூலம் விடுப்புக் கோரும் அரசுப்பள்ளி மாணவர்கள் :
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் வல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் தம் வகுப்பு ஆங்கில ஆசிரியைக்கு தம் விடுப்புக் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
🔥
🛡சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் - TRB விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவு - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment