TNPTF கல்விச் செய்திகள் 26.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 கார்த்திகை 9 ♝ & 26•11•2019*
🔥
🛡புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைவில் நியமனம். பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரிப்பு
🔥
🛡வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡காலை, மாலை இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் : மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தவும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்.
🔥
🛡தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்.
🔥
🛡TNPSC குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிப்பு : 6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
🔥
🛡கணினி ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிப்பது கண்டிக்கத்தக்கது - ஆசிரியர் சங்கங்கள்
🔥
🛡NMMS திட்டத்தில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் -ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி - நாளிதழ் செய்தி
🔥
🛡Attendance App - வருகை பதிவு காலை இறை வணக்கம் கூட்டத்திற்கு பிறகு செய்ய வேண்டும் - விழுப்புரம் CEO அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
🔥
🛡தலைமையாசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி - அடுத்த 3 ஆண்டிற்கான பள்ளியின் "School Development Plan" தயாரித்து சமர்ப்பிக்க உத்தரவு - வேலூர் மாவட்ட முதனமைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத பள்ளிகள் மீது கடும் நட வடிக்கை. 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் தகவல்
🔥
🛡மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் சார்ந்து ஆணை உள்ளது.

Comments
Post a Comment