TNPTF கல்விச் செய்திகள் 14.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஐப்பசி 28 ♝ & 14•11•2019*
🔥
🛡சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் போன்றவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது சார்பான பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிதாக பதவியேற்ற முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் அவர்கள் கூறியுள்ளார்.
🔥
🛡பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, தற்போதைய காலக்கட்டத்திற்கு 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது
🔥
🛡பள்ளி வளாகத்தில் மாணவி மரணம் - போராட்டத்தை கை விட்ட உறவினர்கள் - அஞ்சலி செலுத்திய அமைச்சர் - அதிர்ச்சி அளித்த உடற்கூறு ஆய்வு முடிவு (உயர் இரத்த அழுத்தம் இருந்ததால்). - நாளிதழ் செய்தி
🔥
🛡தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திக்கு பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்து தாய் ஒன்றியத்திற்கு EMIS இணையதளம் மூலம் மாறுதல் வழங்கலாம் என தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள PCKG அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் வாக்கு செலுத்து செலுத்தும் கருவியை கண்டுபிடித்ததால், அப்படைப்பை பாராட்டும் விதமாக இன்று குடியரசு தலைவர் அம்மாணவர்களை சந்திக்கின்றார்.
🔥
🛡EMIS - 9,10 ஆம் வகுப்பு - 1-st Mid Term & Quarterly Exam- மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்ய தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡கோயம்புத்தூர் வருவாய் மாவட்டம் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் / ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துதல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡குழந்தைகள் தினம் - பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதி மொழி குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகளும், உறுதிமொழியும் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡மேல்நிலை,உயர்நிலைப் பள்ளிகளில் மன உளைச்சலின்றி பணிபுரிய பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு உடனே அறிவிக்க வேண்டும்- ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
🔥
🛡தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதுபோன்று நெல்லையை பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Comments
Post a Comment