TNPTF கல்விச் செய்திகள் 13.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஐப்பசி 27 ♝ & 13•11•2019*
🔥
🛡நமது பேரியக்கத்தின் மாநிலப் பொதுக்குழு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் 17.11.2019 ஞாயிறு அன்றும், அதற்கு முந்தைய நாள் 16.11.2019 சனிக்கிழமை அன்று மாநிலச் செயற்குழுவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் மண்ணில் பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது. அது குறித்து பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பள்ளிக்கல்வி - ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள அரசு ஆரம்ப/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு முதன்மைச் செயலர் அவர்கள் செயல்முறைக் கடிதம் (அரசாணை எண் 202 நாள் 11.11.19) வெளியிட்டுள்ளார்.
🔥
🛡ஆசிரியர்கள் தவிர அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு மட்டும் விரும்பத்தின் பேரில் தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்குமாறு. மாநில தேர்தல் ஆணையம் அறிவுறித்தியுள்ளது.
🔥
🛡தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை எனத் தகவல் அளித்துள்ளது. எனவே இரண்டாம் பருவத்தேர்வுகளை டிசம்பர் 23-க்குள் முடிக்க அறிவுறித்தியுள்ளது தேர்தல் ஆணையம்
🔥
🛡தொடக்கக் கல்வி - 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியிடப்பட்டமை - அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் - நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை - செயல்படுத்துதல் - கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் அறிவுரை வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡அனைத்து பள்ளிகளிலும் அரசியலமைப்பு தினம் மற்றும் Dr.அம்பேத்கார் ஜெயந்தி கொண்டாட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
🔥
🛡DSE - அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு பதவி உயர்வு பெற்றவர்கள் பணியில் சேருதல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறை (Dt: 12/11/19) வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 15-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
🔥
🛡ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡விரைவில் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 'யூனிபார்ம்' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி - நாளிதழ் செய்தி
🔥
🛡ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வலுக்கின்றது.- நாளிதழ் செய்தி

Comments
Post a Comment