TNPTF கல்விச் செய்திகள் 11.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஐப்பசி 25 ♝ & 11•11•2019*
🔥
🛡இன்று முதல் பள்ளிக்கல்வி துறையில் (மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு) ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கம் ( ஆசிரியர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலியாக காண்பிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும். )
🔥
🛡அரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை முடிவு : ஸ்மார்ட்' மொபைல் போன் பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக, அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
🔥
🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு – குறைபாடுகளைக் களைந்து நடத்திட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
🔥
🛡எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வை,ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
🔥
🛡DEE – திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகளை தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
🔥
🛡சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடங்களை தகுதி உள்ள சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களை கொண்டு நிரப்பிட ஆணை பிறப்பித்துள்ளார் சமூகநல துறை ஆணையர்.
🔥
🛡ஆசிரியர்கள் வழக்கால் திணறும் பள்ளிக்கல்வித்துறை - நாளிதழ் செய்தி
🔥
🛡NEET EXAM பயிற்சியில் முறைகேடு : தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் கல்விர்த்துறை அதிகாரி விசாரணை - நாளிதழ் செய்தி.
🔥
🛡பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை - CM cell reply - ஆசிரியர்கள் அதிர்ச்சி : பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாகும் பட்சத்தில் அப்பணியிடங்களை உபரி ஆசிரியர்களை கொண்டு பணிநிரவல் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
🔥
🛡பள்ளி மாணவர்களிடம் டிக் டாக் மோகம் அதிகரிப்பு - பெற்றோர், ஆசிரியர்கள் கண்காணிப்பு தேவை : உளவியல் கவுன்சலிங் திட்டம் பள்ளிகளில் முடக்கம் அடைந்துள்ளது. பள்ளி & கல்லூரி மாணவர்களிடம் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
🔥
🛡கோவில்பட்டி அருகே ஆசிரியையை கத்தியால் குத்த முயன்ற சமையலரை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிரியை கலைச்செல்விதான், சத்துணவை பற்றி புகார் அளித்திருக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் சமையலர் லட்சுமி இச்செயலில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்
🔥
🛡வரும் மார்ச் மாதம் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் இல் தேர்வு கட்டணம் செலுத்த நவம்பர் -29-ஆம் தேதி கடைசி நாளாகும்
🔥
🛡ஜூலை 15 அன்று காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய பள்ளிக்கு பரிசுகள் வழங்கப்படும் -வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு

Comments
Post a Comment