TNPTF கல்விச் செய்திகள் 07.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஐப்பசி 21 ♝ & 07•11•2019*
🔥
🛡குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அனைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறும் நல்லுறவு கொள்ளுமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
🔥
🛡பள்ளி கேன்டீன்களிலும், பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளிலும் நொறுக்குத்தீனிகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
🔥
🛡ஆசிரியர்கள் உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கிறோம்...!! உடனே இடமாறுதல் கலந்தாய்வை நடத்துங்க, பள்ளிகல்வித்துறைக்கு கோரிக்கை.
🔥
🛡2020-2021 கல்வியாண்டு முதல் 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து.
அரசாணை வெளியீடு
🔥
🛡தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
🔥
🛡முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கான கீ ஆன்சரில் தவறான விடைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
🔥
🛡புதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம். புதிதாக நான்கு வருடப் பட்டப்படிப்பு கூடுதலாகத் துவக்கப்பட உள்ளது. ’பேட்ச்லர் ஆஃப் லிப்ரல் ஆர்ட்ஸ்(பிஎல்ஏ)’ அல்லது ’பேச்லர்ஸ் ஆஃப் லிப்ரல் எஜுகேஷன்(பிஎல்இ)’ எனும் பெயரில் இது அழைக்கப்படும். இக்கல்வியை நான்கு வருடம் தொடர்ந்து படிக்காமல் இடையிலேயே வெளியேறுபவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்படுவர்.
முதல் வருடம் முடித்தவர்களுக்கு டிப்ளமோ, 2-ஆம் வருடம் அட்வான்ஸ் டிப்ளமோ, 3-ஆம் வருடம் பட்டப்படிப்பு மற்றும் முழு 4 வருடம் முடித்தவர்கள் நேரடியாக உயர்கல்வியில் இணைந்து ஆய்வு செய்யலாம். - நாளிதழ் செய்தி
🔥
🛡DIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு - மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய விருது
🔥
🛡EMIS இணையதளத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக நீக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளுக்கிணங்க தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு

Comments
Post a Comment