TNPTF கல்விச் செய்திகள் 06.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஐப்பசி 20 ♝ & 06•11•2019*
🔥
🛡தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார்
🔥
🛡5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு
🔥
🛡புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜனவரி 8-ல் வேலை நிறுத்தம். STFI-அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும்,TNPTF மேனாள் தலைவருமான தோழர்.மோசஸ் அறிவிப்பு
🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் பயன்பாட்டினை வலியுறுத்தல் - தொடர்பாக மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡School needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
https://contribute.tnschools.gov.in/csr/#/home
🔥
🛡திருச்சியில் எலைட் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய பரமபத விளையாட்டு மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் நலன் காக்கும் பயிற்சி பள்ளியில் நடைபெற்று வருகின்றது
🔥
🛡"பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - எனவே இப்போட்டி தேர்வில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
🔥
🛡ஜல்சக்தி அபியான் திட்டம்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு.
பள்ளியிலும், வீட்டி லுமாக வீணாகும் நீரை கட்டுப்படுத்தி, தினமும், 1 லிட்டராவது சேமிக்க வேண்டும். தண்ணீர் குறித்த ஆய்வுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும்.

Comments
Post a Comment