TNPTF கல்விச் செய்திகள் 04.11.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஐப்பசி 18 ♝ & 04•11•2019*
🔥
🛡சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
🔥
🛡தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்க தயக்கம் :
பல்வேறு மாநிலங்களில் கல்லூரி பேராசியர்களுக்கான M.Phil & Ph.D ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இதற்கான ஆணையினை வெளியிட தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு.
🔥
🛡NMMS - தேர்வு விண்ணப்பிக்க 04.11.2019 வரை காலநீட்டிப்பு செய்யப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு.
🔥
🛡பள்ளிகளில் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17 வரை பள்ளித் தலைமைக்கான தேசிய மையத்தினால் ( NCSL) , புதுடில்லியில் நடத்தப்பட உள்ளதால்
தலைமையாசிரியர்கள் தங்கள் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள் குறித்த Video Document அல்லது Case Study அனுப்ப வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை
🔥
🛡மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமானவர்கள் மற்றும் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் : இது 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் -
உத்தராகண்ட் மாநில பள்ளிக் கல்வித் துறை ஒரு முடிவு.
🔥
🛡EMIS -ற்காக புதியதாக உருவாக்கப்பட்ட மாநில பிரிவிற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
🔥
🛡சிவசங்கை மாவட்ட ஆட்சியர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் -உடல்தானம் அதிகம் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
🔥
🛡ஆசிரியர்கள் மத்தியில் வருத்தங்கள் உள்ளன. அதனை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. அவை விரைவில் களையப்படும். ஆசிரியர்களுக்கு சில இடர்பாடுகள் இருக்கலாம். அவற்றையும் விரைவில் களைவோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
🔥
🛡புதுதில்லியில் மாநாடு - இதில் கலந்துக்கொள்ள இருப்பவர்கள் தலைமைப்பண்பு குறித்து நவம்பர்-7ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
🔥
🛡தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதை தொடர்ந்து, கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவு

Comments
Post a Comment