*🔥 T N P T F 🔥* *🛡 விழுதுகள் 🛡* *👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫* *2050 ஐப்பசி 25 ♝ & 11•11•2019* 🔥 🛡இன்று முதல் பள்ளிக்கல்வி துறையில் (மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு) ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கம் ( ஆசிரியர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலியாக காண்பிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும். ) 🔥 🛡அரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை முடிவு : ஸ்மார்ட்' மொபைல் போன் பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக, அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 🔥 🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு – குறைபாடுகளைக் களைந்து நடத்திட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை 🔥 🛡எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வை,ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 🔥 🛡DEE – திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான ச...