*🔥 T N P T F 🔥* *🛡 விழுதுகள் 🛡* *👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫* *2050 புரட்டாசி 22 ♝ & 9•10•2019* 🔥 🛡அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை 🔥 🛡திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது. பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது. 🔥 🛡காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் - நாளிதழ் செய்தி 🔥 🛡தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற உத்தரவை திரும்பபெற பெற்றோர்கள் கோரிக்கை- நாளிதழ் செய்தி 🔥 🛡செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களு