TNPTF வாகன பிரச்சாரம்
வாகன பிரச்சார பயணம்
தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்டு ஆசிரியர் நலன் , மாணவர் நலன், சமூக நலன் காக்கும் கேடயமாக திகழும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசு பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தை மேற்கொள்ள உள்ளது...
ஆசிரியர் அமைப்புகளில் சமூக அக்கறையுடன் வாகன பிரச்சார மேற்கொள்ள உள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்திற்கு நமது வலைதளத்தின் இதயங்கனிந்த வாழ்த்துகள்..

Comments
Post a Comment