TNPTF கல்விச் செய்திகள் 25.9.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 புரட்டாசி 8 ♝ & 25•9•2019*
🔥
🛡தேசிய கல்விக் கொள்கை வரைவை கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் TNPTF வாகனப் பிரச்சார இயக்கம் இன்று தொடங்குகிறது.
🔥
🛡அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் அதிகரிப்பு : நிதி ஒதுக்கி அரசு உத்தரவு : ஊழியர்களுக்கு 10000 ஆகவும் ஓய்வூதியர்களுக்கு 4000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
🔥
🛡NMMS - தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2019 அறிவிப்பு : தேர்வு தேதி 01.12.2019 : விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை www.dge.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணாக்கர் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.10.2019.
🔥
🛡03.10.2019 முதல் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகளில் ( தொடக்க / நடுநிலை / மேல்நிலை / உயர்நிலை பள்ளிகள்) புறமதிப்பீடு குழு ஆய்வு செய்வதற்கான நெறிமுறைகள் வெளியிட்டு
மாநில திட்ட இயக்குநர் (SPD) உத்தரவு .
🔥
🛡தொடக்கக் கல்வி - 2008 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்து ஆணை - இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
🔥
🛡PGTRB 2019 - பயிற்சித் தேர்வு - காஞ்சிபுரம் CEO அறிவிப்பு : முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு செப்டம்பர் 27,28,29 தேதிகளில் எழுதவுள்ளவர்கள் பயிற்சித் தேர்வினை எழுத தேர்வு மைய பட்டியல் வெளியீடு.
🔥
🛡மொழிவாரி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.
🔥
🛡ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்திட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
🔥
🛡ஓய்வூதிய அரசாணையில் திருத்தம் - அக்டோபர் 1 முதல் அமல் : ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡வீடு, வாகனம், சிறுதொழில்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறையும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Comments
Post a Comment