TNPTF கல்விச் செய்திகள் 18.9.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 புரட்டாசி 1 ♝ & 18•9•2019*
🔥
🛡வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை எண் -165-நாள்-17.09.2019
🔥
🛡பள்ளிக்கல்வி துறையில்
950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம் - நாளிதழ் செய்தி
🔥
🛡புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது - தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு
🔥
🛡5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
🔥
🛡TRB சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் மீண்டும் குளறுபடி! மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!
🔥
🛡TRB - முதுநிலை ஆசிரியர் தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு
🔥
🛡முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு வரும் 27, 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
🔥
🛡மார்ச் ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணை வெளியீடு
🔥
🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவு: அமைச்சர்
🔥
🛡நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் விரக்தி!...இரு ஆண்டாக ரொக்கப்பரிசு வழங்காததால் புலம்பல் - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான
தேர்வுகள் நடைபெறுகின்றது.
11 ஆம் வகுப்பின் கம்ப்யூட்டர் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று முந்தினமே இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment