TNPTF கல்விச் செய்திகள் 17.9.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 புரட்டாசி 1 ♝ & 17•9•2019*
🔥
🛡திட்டமிட்டபடி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்!!
🔥
🛡 தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. நீதி மன்றம் உத்தரவின் படி பரிசீலனை செய்ததில் இளநிலை முதுகலையாசிரியர் பணிக்காலத்தினை பணிமூப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும், பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை மட்டுமே கணக்கில் கொள்ள முடியும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
🔥
🛡பள்ளிப் பார்வையின் போது, ஆசிரியரின் கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் மாணவர் அடைவுத் திறனை, ஆன்லைனில் பதிவு செய்ய புதிய செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது
🔥
🛡CPS திட்டத ஊழியர்களின் பங்கீட்டுத் தொகையினை உயர்த்த தமிழக அரசு திட்டம் - RTI தகவல்.
🔥
🛡தமிழகத்தில் ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡ஆசிரியை உண்ணாவிரதம் : 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை.
🔥
🛡பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு : செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், 'ப்ளூ பிரிண்ட்' இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன - நாளிதழ் செய்தி
🔥
🛡5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையால் முப்பருவக் கல்வி சிதையும். மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்.

Comments
Post a Comment