TNPTF கல்விச் செய்திகள் 16.9.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 30 ♝ & 16•9•2019*
🔥
🛡5,8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவைக் கைவிடுக! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 15.09.2019 மாநில செயற்குழு தீர்மானம்
🔥
🛡நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்போல் இனி நடக்கக் கூடாது என்றார் பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் வை.குமார் - நாளிதழ் செய்தி
🔥
🛡மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியின் போது
மாணவிகளுக்கு பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் வாங்கி தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
🔥
🛡டிச. 8-இல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்
🔥
🛡CPS- பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விதிகள் இதுவரை உருவாக்கவில்லை -பணிக்கொடை வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்
🔥
🛡NISHTHA - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு - 7 நாட்கள் ஒருங்கிணைந்த பணியிடைப் பயிற்சி
🔥
🛡பள்ளிக்கல்வி 2019- 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள். மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்-அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
🔥
🛡தமிழகத்தில் 2011-12-ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அப்பள்ளிகளின் ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு : குழந்தை உளவியலுக்கு எதிரானது - விகடன்குரல்
🔥
🛡நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு ஆசிரியை ஒருவர் தனது சொந்தப் பணத்தில் வாங்கிய ஆயிரம் குடைகளை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார் - நாளிதழ் செய்தி
🔥
🛡கொள் குறி வகை வினா அடிப்படையில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு மூலம் தெரிவு செய்யப்படும் பணியாளர்களின் பணித் திறன் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments
Post a Comment