TNPTF கல்விச் செய்திகள் 13.9.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 27 ♝ & 13•9•2019*
🔥
🛡இன்று தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ சார்பில் கல்வி மாவட்டங்கள் தோறும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
🔥
🛡அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 7,8,9,10 ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்து பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லாப் புவியியல் வரைப்படம் 120 கல்வி மாவட்டங்களுக்கு வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமான விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு.
🔥
🛡பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும்
வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக அதிரடி மாற்றம். விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு மாறுதல் - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிக்கல்வி துறையில் மேல்நிலைப்பள்ளிகளில் -2011-2012 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட தற்காலிக பணியிடங்கள் 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியீடு
🔥
🛡கழுத்தளவு தண்ணீர்; விடுமுறை எடுத்ததே கிடையாது'-11 வருடங்களாக ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வரும் ஒடிசா மாநில ஆசிரியை - நாளிதழ் செய்தி
🔥
🛡இடைநிற்றல் மாணவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து பள்ளிக் கல்விக்கான எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
🔥
🛡கடந்த பொதுத்தேர்வில் மெத்தனமாக விடைத்தாள் திருத்திய 1000 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
🔥
🛡கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பாடத்திட்டத்தின் படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தோவா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோவு நடத்தப்படும்.
இதற்கான தோவு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡அடுத்தகட்டமாக 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு விரைவில் அமலுக்கு வருகிறது - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிக்கல்வி 2019- 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள். மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡தான் படித்த அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய 'இஸ்ரோ' சிவன் இஸ்ரோ தலைவர் சிவன், சிறுவயதில் தான் படித்த அரசு ஆரம்பப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.40 இலட்சம் செலவில் மதிப்பில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்துக்கொடுத்துள்ளார்.
🔥
🛡ஒரு அரசு அலுவலர் உடல்நிலை சரியல்லாத காரணத்தால் VRS பெற்று கொண்டால் அவரது மகன் அல்லது மகள் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி உண்டு.

Comments
Post a Comment