TNPTF கல்விச் செய்திகள் 06.09.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 20 ♝ & 6•9•2019*
🔥
🛡இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெறுதல், கடந்த போராட்டத்தில் எடுத்த நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அளவில் மாலை நேர ஆர்பாட்டம்
🔥
🛡தமிழக தலைமை காஜி கோரிக்கையை ஏற்று, மொஹரம் பண்டிகைக்கான அரசு விடுமுறை 10.09.2019 தேதிக்குப் பதிலாக, 11.09.2019 புதன்கிழமைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
🔥
🛡ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் பட்டது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
🔥
🛡அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.2000/- வழங்கி ஆணை
🔥
🛡தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு DIKSHA Champion award மத்திய அரசு விருது
🔥
🛡தமிழகத்தின் இரு ஆசிரியர் உட்பட 46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
🔥
🛡ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரசு பள்ளியில் மின் மோட்டாரை இயக்கிய எட்டாம் வகுப்பு மாணவன் கார்த்தீஸ்வரன் உயிரிழந்ததால் பள்ளியின் ஆசிரியர்கள் கைது
🔥
🛡நேற்று (05.09.2019) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜேக் ( தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ) மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
🔥
🛡பள்ளிகளில தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எதிர்கால வாக்காளர்களான பள்ளி மாணவர்களுக்கு, தேர்தல் பாடம் கற்பிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது
🔥
🛡விரைவில் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? டி.ஆர்.பி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
🔥
🛡90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

Comments
Post a Comment