TNPTF கல்விச் செய்திகள் 03.09.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 17 ♝ & 3•9•2019*
🔥
🛡ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡விபத்துகளினால் இறப்பு & பாதிப்பு அடையும் மாணவர்களின் குடும்பத்தின நிவாரண தொகை பெற
பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பம், மாணவர் விபர படிவம், தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம், எப்ஐஆர், இறப்பு சான்று, வாரிசு சான்று, மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை நகல், மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம், முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரை கடிதம் தேவை - பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை.
🔥
🛡தமிழ்நாட்டில் முஹரம் பண்டிகை செப்டம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு :
தமிழக அரசு 10ஆம் தேதிக்கு பதில் 11ஆம் தேதிதான் விடுமுறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥
🛡IAS, IPS உள்ளிட்ட சிவில் சர்விஸ் தேர்வுக்கான பயிற்சிகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசின் சார்பில் 33 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளை நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த பிறகு, இவ்வாறு ஒருங்கிணைந்த 900 மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, 'பள்ளி முதல்வர்' என, அழைக்கப்படுவர் - நாளிதழ் செய்தி
🔥
🛡TNPSC Group 4 - குடியரசு தினம் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கேள்விகளில் தவறான பதில் - தேர்வர்கள் அதிர்ச்சி : இந்த தவறுகளுக்கு தேர்வாணையம் பொறுப்பேற்று உரிய மதிப்பெண்ணை அனைவருக்கும் வழங்க வேண்டும்.
🔥
🛡கீழடி 5ஆம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் - தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தகவல்.
🔥
🛡பணிநிரவல் ஆணைப்பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡பல்வேறு மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் ஆணை குளறுபடியால் நிறுத்தி வைத்தது கல்வித்துறை - நாளிதழ் செய்தி.
🔥
🛡வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி : கைரேகை ஸ்கேனரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் .
🔥
🛡தனியார் பள்ளி மாணவர்களே விரும்பி சேரும் வகையில், கல்வி, ஒழுக்கம், சுகாதாரத்தில் அசத்துகிறது புழல் ஒன்றிய விளாங்காடு பாக்கம் ஊராட்சி தர்காஸ் அரசு ஆரம்பப் பள்ளி - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment