ஆசிரியர் தின வாழ்த்துகள்...
செப்டம்பர் 5 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் - ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..
மாதா பிதா குரு தெய்வம் என தெய்வத்திற்கும் மேலோனாய் பார்க்கப்பட்ட ஆசிரியர் சமுதாயம் இன்று போராட்டங்களினாலும், அலைகழிப்புகளினாலும் அல்லல் படும் நிலை என்றாலும்....
ஆயிரமாயிரம் இன்னல் வரினும் வருங்கால சமுதாயத்தை வடிக்கும் சிற்பிகளாய், மாணவர் நலன்காக்கும் கேடயமாக, அன்பு காட்டும் அன்னையாக, பண்பு கற்றுத்தரும் தந்தையாக , அறிவு புகட்டும் ஆசானாக , நெறிபடுத்தும் தோழனாக பரிணமிக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...
அறப்பணியை அர்ப்பணிப்போடு செய்வோம்...
புதிய சமுதாயம் படைப்போம்...
வாழ்க வளமுடன்..
வாழ்த்துக்களுடன்
R.R

Comments
Post a Comment