TNPTF கல்விச் செய்திகள் 31.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 14 ♝ & 31.8•2019*
🔥
🛡தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2019 - மேல்நிலை /உயர்நிலை / சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக் குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு ( நாள் : 29.08.2019
🔥
🛡'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை
🔥
🛡டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்! ஆண்டுக்கு 10000 ரூபாய் கிடைக்கும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2019. கூடுதல் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
🔥
🛡SCERT/ DIET - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் வழிகாட்டு செயல்முறை வெளியீடு.
🔥
🛡அரசு பள்ளிகளில் LKG & UKG வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு - தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்.
🔥
🛡வருமான வரி விகிதங்களை மாற்றுவது குறித்து அகிலேஷ் ரஞ்சன் குழு ஆய்வறிக்கை தாக்கல் : மத்திய அரசு பரிந்துரைகளை ஏற்குமா?
புதிய வருமான வரி விகிதம் > >
2.5 லட்சம் வரை - வரி இல்லை
2.5 - 5 லட்சம் வரை - வரி வராது
2.5 - 10 லட்சம் வரை - 10 %
10 - 20 லட்சம் வரை - 20 %
20 லட்சம் - 2 கோடி வரை - 30 %
2 கோடிக்கு மேல் - 35 %
🔥
🛡பள்ளிக்கல்வித்துறை தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால்.போட்டித் தேர்வு மற்றும் பணி நியமனங்களில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால், வழக்குககள் அனைத்தையும் எவ்வாறு விரைந்து முடிப்பது பற்றி இன்று மதுரையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் ஆலோசனை.
🔥
🛡மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - ஒடிசா அரசு அறிவிப்பு : ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வரும் நேரம், பாடம் நடத்தும் விதம் இதைவைத்து மாணவர்களே ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடுவார்களாம். இதில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் அந்த ஆசிரியருக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு என அம்மாநில கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡1முதல் 12ஆம் வகுப்பு வரை இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும் : உயர் கல்வித்துறை அதிகாரி தகவல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் அரசு செலவில் மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் துவக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் இணைப்பு திட்டத்தால் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லாமல், இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில், 5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர ஏதுவாக, இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு கிடையாது - வருமான வரித்துறை

Comments
Post a Comment