TNPTF கல்விச் செய்திகள் 28.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 11 ♝ & 28•8•2019*
🔥
🛡Samagra Shiksha - 2019-20 - Hon'ble PM launch of Fit India Movement - Taking Pledge - வியாழக்கிழமை (29.8.19) தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை மாணவர்களுக்கு காண்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.
🔥
🛡பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக் கல்வி - 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 5 மாதங்களுக்கு ரூ.10000/மாதம் - தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை அளித்து 10 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாததால், அரசு ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர். -நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிக் கல்வி -AEBAS-Aadhar Enabled Bio-metric Attendance system- அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar Enabled Bio- metric Attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளின் ரிப்போர்ட் கார்டுகள் உள்பட அவர்களின் பள்ளி வருகை பதிவேடு போன்றவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது
🔥
🛡புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
🔥
🛡 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நாளை மாலை நேரத்தில் நடத்த உள்ளது
🔥
🛡2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் ( நாள் : 28.08.2019 )
🔥
🛡10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை
கடந்த ஆண்டு 1, 238 ஆக இருந்தது, இந்த எண்ணிக்கை தற்போது 1, 531 ஆக அதிகரித்துள்ளது.

Comments
Post a Comment