TNPTF கல்விச் செய்திகள் 26.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 9 ♝ & 26•8•2019*
🔥
🛡கல்வித் தொலைக்காட்சியின் இன்றைய ஆரம்ப விழாவை அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென கல்வித்துறை உத்தரவு
🔥
🛡கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த
விபரங்கள் அரசு இணையதளத்தில் (http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx) ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
🔥
🛡5 வயது பள்ளி மாணவர் : கண்களை கட்டியபடி 3 சாதனைகள்.
புள்ளிகளை இணைத்து, 16 வகையான ஓவியங்களை, 11 நிமிடங்கள், 57 வினாடிகளில் தீட்டினார், 20 வகையான இந்திய கரன்சிகளை, 7 நிமிடங்கள், 37 வினாடி களில் அடையாளம் கண்டு தெரிவித்துள்ளார் - நாளிதழ் செய்தி
🔥
🛡கல்வி தொலைகாட்சி தொடக்கவிழா நிகழ்வு- மாணவர்கள் காண்பதினை EMIS இணையத்தில பதிவேற்ற உத்தரவு - பள்ளிக்கல்வி இயக்குநர்
🔥
🛡 ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வைத்து, ஆசிரியர் சமூகத்தை கேலி பேசுவதை நிறுத்தி, ஆசிரியர் பணியில் பின்னணியில் உள்ள சமூக அரசியலை உணர்ந்து வரலாற்றுப் பார்வையுடன் இச்சைகளை தீர்க்க முன்வரவேண்டும். தரமான கல்வியை நம் குழந்தைகள் பெற, ஆசிரியர் பணியில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள சமூக அக்கறையுடன் குழந்தைகளை நேசிக்கும் கல்வியியல் படிப்பு முடித்த நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்.
🔥
🛡உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி முதல் தங்கப் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை சிந்து
🔥
🛡கற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் வகுப்பறை நிகழ்வுகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment