TNPTF கல்விச் செய்திகள் 23.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 6 ♝ & 23•8•2019*
🔥
🛡பள்ளிக் கல்வி 01.08.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி/உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களில் - உபரி ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தமை-பணிநிரவல் கலந்தாய்வு - 28 .08. 2019 அன்று நடைபெறுதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடைபெறும் நாள்: 30.08.2019
🔥
🛡வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள தலைமை ஆசிரியர்கள் கூட்டம் சார்ந்து வேலூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡ஆசிரியர் தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡TNTET முதல் மற்றும் இரண்டாம் தாளில் தலா 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி! தேர்வு முடிவுகளால் பெரும் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி
🔥
🛡2019 - 20 விளையாட்டு ஆண்டில், இதுவரை இருந்த நடைமுறைகளில் மாணவர் நலன் சார்ந்து விளையாட்டு போட்டிகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு.இனி வட்டார அளவில் வென்றால் கல்வி மாவட்ட நடைபெற்று கொண்டிருந்த போட்டிகள் இனி வருவாய் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்த பரிசீலனை
🔥
🛡மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்ய பட வேண்டும் - Treasury Dept Order
🔥
🛡பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 01.04. 2019 முதல் 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது
என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்
🔥
🛡தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி அவர்கள் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனராக பதவி உயர்வு
🔥
🛡TNPSC group 4 Hall ticket வெளியிடு.
வரும் செப்டம்பர் 1 ம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.

Comments
Post a Comment