TNPTF கல்விச் செய்திகள்22.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 5 ♝ & 22•8•2019*
🔥
🛡 தமிழக அரசு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு. இவ்வாண்டிற்காக வெளியிடப்பட்ட பொது விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது
🔥
🛡அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான தொடர்ச்சியான நடவடிக்கையை கைவிட வேண்டும் - ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தல்.
🔥
🛡10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி ஆசிரியர் பணியிடமாக கருதப்படும் - தொடக்கக்கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை.
🔥
🛡ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான தேர்வு முடிவு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.
🔥
🛡பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2019 நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ( NTSE ) விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
🔥
🛡மத்திய அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,351 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
🔥
🛡வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித் துறையின் தேர்வு குழுமம் இனி தொழில்தேர்வு வாரியமாக தரம் உயர்வு : இந்த மறுசீரமைப்பைத் தொடர்ந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப்படும் - மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் தகவல்.
🔥
🛡பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 01.04. 2019 முதல் 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை - RTI தகவல்.
🔥
🛡தொடக்கநிலை மாணவர்களுக்கான துளிர் திறனறிதல் தேர்வு 2019 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு. ( தேர்வு நாள் : 02.11.2019)
🔥
🛡ஆசிரியர் தகுதி தேர்வு" 1,62,323 பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி. ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡சிபிஎஸ்சி நடத்தும் டிசம்பர் மாதத்திற்கானசிடெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. . இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில், https://ctet.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
🔥
🛡பொதுவிடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது -கிருஷ்ணகிரி CEO செயல்முறைகள் வெளியீடு

Comments
Post a Comment