TNPTF கல்விச் செய்திகள் 19.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆவணி 2 ♝ & 19•8•2019*
🔥
🛡பள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
🔥
🛡பள்ளி மாணவ, மாணவிகள் 80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
🔥
🛡மாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள், அரசு மேலிநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலாண்டு தேர்வு நெருங்குவதால் மாணவ மாணவியர் அச்சம் - நாளிதழ் செய்தி
🔥
🛡மாணவர்கள் ஆங்கிலம் கற்க 2,000 வார்த்தைகளை கொண்ட குறுந்தகடு (CD) வழங்கப்படும் - செங்கோட்டையன் அறிவிப்பு
🔥
🛡அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து
அரசு உயர்நிலை பள்ளிகளிலும் LKG, UKG வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, வரும், 26ல் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
🔥
🛡உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலவலர்களாகப் பணிபுரிய, ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡நீர் மேலாண்மை இயக்கம் - அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறை திட்டங்கள் வெளியீடு
🔥
🛡பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும், 26ம் தேதி துவக்கப்பட உள்ளது.
🔥
🛡பிறந்த நாளன்று, மாணவர்கள் இனிப்பு வழங்குவதுடன், புத்தகங்கள் வழங்கவும் அறிவுறுத்த வேண்டும்' - பள்ளி கல்வித்துறை
🔥
🛡குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, 2019 அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் ஆகிய இரு பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்வெழுத அனுமதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Comments
Post a Comment