TNPTF கல்விச் செய்திகள் 14.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 29 ♝ & 14•8•2019*
🔥
🛡முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரால் வழங்கப்படும் விருதுக்கான மாவட்ட அளவிலான ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியலை வரும் 14-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு
🔥
🛡அரசுப்பள்ளிகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் வகைப்பாடு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை உள்பட தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித்தர கல்வித் துறை திட்டமிட்டுள்ளது
🔥
🛡தமிழகத்தில் தற்போது 2,381 அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது
🔥
🛡தமிழக அரசால் மூடப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றிய குளத்தூர் அரசுப் பள்ளி... போராடி மீண்டும் திறந்து வைத்த கிராம மக்கள். கிராமக்கூட்டத்தை கூட்டி 11 மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது.
🔥
🛡உடனடியாக இணையதளத்தில் Updation செய்ய வேண்டியவை என்னென்ன – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡 புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் பொது செயலாளர் அவர்களின் ஊடகப் பேட்டி
🔥
🛡அரசு பள்ளிகள் மூடும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மக்கள் மத்தியில் வாகன பிரசாரம் வரும் செப். 23ம் தேதி முதல் மேற்கொள்ளப் பட இருப்பதாக மாநில பொதுச் செயலாளர் மயில் அவர்கள் தெரிவித்துள்ளார்
🔥
🛡காலை முதல் மாலை வரை காமராஜர் வீட்டை சுத்தம் செய்யணும்!'- விருதுநகர் கல்லூரியில் மது அருந்துவிட்டு ஆய்வகத்தில் அத்துமீறிய மாணவர்களுக்கு நீதிபதி கொடுத்த தண்டனை
🔥
🛡6029 அரசுப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முகாம் அமைத்து தேர்வுநிலை, சிறப்புநிலை,தகுதிகாண் பருவம் முடித்தமைக்கு ஆணை வழங்க நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

Comments
Post a Comment