TNPTF கல்விச் செய்திகள் 09.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 24 ♝ & 9•8•2019*
🔥
🛡அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது
🔥
🛡தொடர் கனமழை காரணமாக இன்று ( 09.08.2019) கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
🔥
🛡EMIS வலைதளத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம் - நாளிதழ் செய்தி
🔥
🛡NTS / NMMS / TRUST மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயார்ப்படுத்த அரசு தேர்வு இயக்ககத்தால் அழைக்கப்படும்
ஆசிரியர்களை மந்தனப்பணிக்கு (confidential work)
பணி விடுப்பு செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவு. வட்டார வள மையங்களுக்கு பதிவு கருவி வழங்கப்படும். - நாளிதழ் செய்தி
🔥
🛡10 ஆண்டுகளில் அரசு பள்ளியே இருக்காது - மாணவர்கள் குறைவு என்ற பெயரில் பள்ளிகளை நூலகமாக்குவதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துவதில்லை. அடிப்படை ஆங்கில வார்த்தைகள் மாணவர்கள் வாசிக்கவில்லை- இராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் ஆய்வு- நாளிதழ் செய்தி
🔥
🛡பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்
🔥
🛡முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வும் வழங்கி உத்தரவு

Comments
Post a Comment