TNPTF கல்விச் செய்திகள் 08.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 23 ♝ & 8•8•2019*
🔥
🛡தமிழக தகவல் தாெழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கம் : ஆர்.பி.உதயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு.
🔥
🛡2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019.
2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு
🔥
🛡அரசு பள்ளிகளில் 800 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡2019-20 ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகை செலுத்துவது
குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡அக் .15 ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு - ஆகஸ்ட் -16 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி - நாளிதழ் செய்தி
🔥
🛡SSJS - பள்ளிகளில் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
🔥
🛡செப்டம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - 3 ஆண்டு விதியில் மாற்றம் செய்ய முடிவு? - நாளிதழ் செய்தி
🔥
🛡காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13,14,15 ஆகிய நாட்களிலும், பக்ரித், சுதந்திர தினம், வார விடுமுறைகள் என மொத்தம் 9 நாட்கள் காஞ்சிபுரம் நகராட்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.35%6 குறைத்தது ரிசர்வ் வங்க.
🔥
🛡தினமும் 2 ரூபாய் சேமிப்பில் குளத்தை சீரமைத்த நெல்லை மூலைக்கரைப்பட்டி
அரசுப்பள்ளி மாணவர்கள்: தமிழகத்திற்கே வழிகாட்டிய முயற்சி - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு பள்ளிகளில் 800 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

Comments
Post a Comment