TNPTF கல்விச் செய்திகள் 07.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 22 ♝ & 7•8•2019*
🔥
🛡பள்ளிக் கல்வி - புதிய பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள்- மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டிற்கு அனுப்பிவைத்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும்வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஊரக வளர்ச்சித்துறை - 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களைத் தூய்மை செய்தல் சார்ந்து செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம். மாவட்டவாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை வெளியீடு. அதிகபட்சமாக நீலகிரியில் 6 பள்ளிகள் நூலகமாக மாற்றம்
🔥
🛡தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡B.Ed - கட் - ஆஃப் மதிப்பெண் இணையத்தில் வெளியீடு. கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்
🔥
🛡அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் : EMIS விவரங்களுடன் இணைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.
🔥
🛡பாடப் புத்தகத்தில் வெளிவந்த
பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசுப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என தகவல்
🔥
🛡EMIS வலைத்தளத்தில் பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் சரியான பயிற்சி அளிக்க வேண்டும் - புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர்
🔥
🛡முதல் இடை பருவத் தேர்வு 2019 - அனைத்து பாடங்களுக்குமான மொத்த மதிப்பெண்ணை 100 மதிப்பெண்களுக்கு மாற்றம் செய்து வழங்க திருவண்ணாமலை CEO உத்தரவு
🔥
🛡அரசு வழங்கிய பரிசு தொகையை அளித்து பள்ளி கழிப்பறையை மேம்படுத்திய திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் செல்வசிதம்பரம் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment