TNPTF கல்விச் செய்திகள் 06.08.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 21 ♝ & 6•8•2019*
🔥
🛡DGE-10, 12, D.T.Ed, S.G.T.T உண்மைதன்மை இனி மாவட்ட அரசு தேர்வு அலுவலகம் வழங்கும் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வட்டார வள மைய ஆதார் பதிவு மையம் - பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணி - சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் எத்தனை? என முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 213 என நாட்கள் என அறிவிப்பு
🔥
🛡மத்திய அரசு பணியாளர்களுக்கு ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா ? 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுப்ப முயற்சி - நாளிதழ் செய்தி
🔥
🛡2 மாதங்களில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப்பதிவு முறை - அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்படும்.
🔥
🛡நல்லாசிரியர் விருதுக்கு போலீசாரின் சான்றிதழ் கட்டாயம்! தவிப்பில் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡இரண்டாக பிரிகிறது ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கி குடியரசுத் தலைவர் அறிக்கை வெளியீடு
🔥
🛡நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 1 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருவதால் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது
🔥
🛡1,000 புத்தகங்களுடன் அரசு பள்ளிகளில் நூலகம் 'அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.
🔥
🛡 பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) முனைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஓய்வு பெற அனுமதித்தல் சார்ந்தும் பொறுப்பு இணை இயக்குநராக சுகன்யா(தொழிற்கல்வி) அவர்களை நியமித்தும் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

Comments
Post a Comment