TNPTF கல்விச் செய்திகள் 02.8.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 17 ♝ & 2•8•2019*
🔥
🛡 அனைத்து பள்ளிகளிலும் 19 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்கும் திட்டம் மூலம் மாத்திரை வழங்கப்பட்டு அதன் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 புதிதாக திறக்கப்படும் பள்ளிகளுக்கு udise code வழங்கும் முறை குறித்து மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡ஐகோர்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் - திருப்பூர் CEO செயல்முறை வெளியீடு.
🔥
🛡சேலம் மாவட்டம் - கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
🔥
🛡தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகம் M.Ed இரண்டாண்டு படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு : கடைசி நாள் 17.8.19.
🔥
🛡பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர் திரு. இராதா கிருஷ்ணன் [ மேல் நிலைக் கல்வி ] JD (HS) ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து, இணை இயக்குநர் (தொழிற் கல்வி) திருமதி. சுகன்யா அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
🔥
🛡மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு : நாடு முழுவதும் 3.50 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி.
🔥
🛡புதிய பாடநூல்களில் பிழைகளை கண்டறிய ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு : மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் திட்டம்.
🔥
🛡பிளஸ் 2 வகுப்புக்கு வழங்குவது போன்று மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

Comments
Post a Comment