TNPTF கல்விச் செய்திகள் 31.8.19
*🔥 T N P T F 🔥* *🛡 விழுதுகள் 🛡* *👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫* *2050 ஆவணி 14 ♝ & 31.8•2019* 🔥 🛡தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2019 - மேல்நிலை /உயர்நிலை / சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக் குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு ( நாள் : 29.08.2019 🔥 🛡'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை 🔥 🛡டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்! ஆண்டுக்கு 10000 ரூபாய் கிடைக்கும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2019. கூடுதல் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். 🔥 🛡SCERT/ DIET - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் வழிகாட்டு செயல்முறை வெளியீடு. 🔥 🛡அரசு பள்ளிகளில் LKG & UKG வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு - தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல். 🔥 🛡வருமான வரி விகி...