TNPTF கல்விச் செய்திகள் 4.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 19 ♝ 4•7•2019*
🔥
🛡தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராகவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வித்துறை இயக்குனராகவும் நியமனம்.
🔥
🛡பள்ளிகளில் 16412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை புதிதாக நியமிக்க இயலாது - பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்துசெய்யப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.
🔥
🛡மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.
🔥
🛡RTE - கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை & முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு.
🔥
🛡10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டம்.
🔥
🛡EMIS - பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
🔥
🛡DSE - தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தொடர்பான இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🔥
🛡பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிப்படி, பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறியதால் 2017 இல் மாணவி உயிரிழந்த வழக்கில் அப்போதைய விழுப்புரம் CEO, DEO, DEEO ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
🔥
🛡அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு : கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.
🔥
🛡DIKSHA 'ஆப்'இல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் desktop அல்லது laptop களின் வழியே திரைவீழ்த்திகளில் காட்டும் புதிய வசதி மீண்டும் அறிமுகம்.
🔥
🛡TRB - கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் கல்வி கட்டணத்தை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உயர் கல்வித்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

Comments
Post a Comment