TNPTF கல்விச் செய்திகள் 31.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 15 ♝ & 31•7•2019*
🔥
🛡தொடக்கக் கல்வி - அரசு நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அரசாணையின்படி செயல்பட்டுவரும் 2381 அங்கன்வாடி மையங்களைத் தவிர பிற மையங்களில் செயல்பட்டு வரும் LKG மற்றும் UKG வகுப்புகள் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோருதல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி தோன்றிய ஆண்டை தவறாக குறிப்பிட்ட விவகாரத்தில், 13 பேர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் - பள்ளி கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡மத்திய அரசு ஜூலை மாதம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்விற்கான (CTET) முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி
🔥
🛡PG Teachers காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப்பணி வழங்க கலந்தாய்வு - தூத்துக்குடி CEO உத்தரவு.
🔥
🛡முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான பாடத்திட்டம் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு விவரங்கள் Emis வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் நாமே பார்த்துக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. மேலும் Time table பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
🔥
🛡தொடக்க கல்வி பட்டய படிப்பிற்கான மானவர்சேர்க்கை 2019-20 விண்ணப்ப கையேடு வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡தமிழகம் முழுவதும் கல்வித்துறையில் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த அலுவலர்களை கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
🔥
🛡ரயில்வே துறையில், சரியாக பணியாற்றாத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெரும்பாலான துறைகளில், சரியாக பணியாற்றாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. - நாளிதழ் செய்தி
🔥
🛡தேசிய தேர்வு முகமை சார்பில் ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி முதுகலை படிப்பிற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு ஜூலை 14 நடந்தது. தேசிய அளவில் நடைபெற்ற இத்தேர்வில் அறந்தாங்கி விவசாயி மகள் பொன்மணி முதல் 'ரேங்க்' பெற்றார்
🔥
🛡 பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment