TNPTF கல்விச் செய்திகள் 29.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 13 ♝ & 29•7•2019*
🔥
🛡பிளஸ்2 பாடப்புத்தகத்தில் தமிழ் தொடர்பான தவறான பகுதி நீக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
🔥
🛡அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் சத்துணவு வழங்க உத்தரவு - சமூக நல ஆணையரக நக.எண்.20066-ச.தி.-(2)-2019, நாள். 25.7.2019 - முதலமைச்சர் தனிப்பிரிவில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡மாநிலம் முழுவதும் இன்று முதல் அரசுப் பள்ளிகளில் இணை இயக்குனர் ஆய்வு - நாளிதழ் செய்தி.
🔥
🛡பணி நேரத்தில் தேநீர் அருந்த வெளியே சென்ற, காரிமங்கலம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், 11 பேரிடம் விளக்கம் கேட்டு,தர்மபுரி மாவட்ட கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
🔥
🛡தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள் ! அசத்திய அரசுப் பள்ளிகள் - நாளிதழ் செய்தி
🔥
🛡7ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி அதிகரிப்பு - நாளிதழ் செய்தி.
🔥
🛡உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம் :
தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள 45 ஆசிரியர்களுக்கு, கடலுாரில் நடந்த திடீர் கலந்தாய்வு மூலம் அரசுப்பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டது.
🔥
🛡தேசிய கல்வி கருத்தரங்கு விழுப்புரம் ஆசிரியர் சுகதேவ் பங்கேற்பு & ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பு- நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment