TNPTF கல்விச் செய்திகள் 26.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 10 ♝ & 26•7•2019*
🔥
🛡 இன்று
ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
🔥
🛡 நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி தொடக்கம்
🔥
🛡EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படம் ஜூலை 31 ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்
🔥
🛡திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூரில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் உள்ளிட்ட சிறப்புகளால் அரசுப் பள்ளியைச் சீரமைத்த கோவை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்
🔥
🛡நடப்பு ஆண்டில் அரசுப்பளிகளில் மாணவர் சேர்க்கை 1.70 லட்சம் உயர்வு. தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் வரை மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தகவல்- நாளிதழ் செய்தி
🔥
🛡நீர் ஆதாரங்களை மீட்க 3003 பனை விதைகள் - சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆலம்பட்டி அரசுப் பள்ளிக்கு வந்து வாழ்த்திய ஆட்சியர்
🔥
🛡அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி. ஓய்வு பெறுதல் விருப்ப ஓய்வு பெறுதல் இரண்டிற்கும் மட்டுமே ஓய்வூதிய பலன்கள் உண்டு என ஐகோர்ட் உத்தரவு
🔥
🛡DEEO அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்த இளநிலை உதவியாளர் - "டார்ச்சர்" காரணமா என விசாரணை - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நான்கு லட்சம் காலிப்பணியிடங்களால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவுகிறது,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் (பொறுப்பு) செல்வம் தெரிவித்துள்ளார் - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழ் நாடு ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை
🔥
🛡அனைத்து வகைப் பள்ளிகளிலும் பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் ரூ.25,000/- அபராதம் - விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡திறனாய்வு தேர்வில் தேர்வாகும் மாணவ,மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையை அதிகரிக்க தமிழக முதலமைச்சர்,கல்வி அமைச்சருக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை.

Comments
Post a Comment