TNPTF கல்விச் செய்திகள் 24.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 8 ♝ & 24•7•2019*
🔥
🛡இந்தியா நேற்று முந்தினம் சந்திரயான் - 2 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
🔥
🛡DEE - நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்கும் பொருட்டு ஒரு சட்ட அலுவலர் பணியிடம் தோற்றுவிப்பு - இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் விவரங்கள் கோரி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் படிவம் வெளியீடு.
🔥
🛡வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡புதுக்கோட்டை மாவட்ட, கவரப்பட்டி
அரசுபள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றுள்ளது. - நாளிதழ் செய்தி
🔥
🛡B.E., / B.Tech., பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு :இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 24.07.2019.
🔥
🛡கணினி பாடத்தில் மாணவர்களை வஞ்சிக்கும் கல்வித்துறை ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச லேப்டாப் வழங்கி வரும் இந்த அரசு, அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தை வைத்திருக்கும் உண்மை நிலை - நாளிதழ் செய்தி
🔥
🛡சங்கர நாராயண சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை -
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
🔥
🛡என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு : தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🔥
🛡அனைத்து ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கவேண்டும் என்று, கணினி ஆசிரியர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது
🔥
🛡குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் ஸ்கூல் பேக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
பள்ளிக்கல்வித் துறையை சீர்திருத்தும் நடவடிக்கையான பிராக்னா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பள்ளியிலேயே வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு வீட்டுப்பாடமும் வழங்கப்படுவதில்லை.
🔥
🛡கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்
🔥
🛡பத்தாம் வகுப்பு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

Comments
Post a Comment