TNPTF கல்விச் செய்திகள் 23.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 7 ♝ & 23•7•2019*
🔥
🛡ஊராட்சி ஒன்றிய / அரசு /நகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சார்ந்த விவரம் கோருதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡தொடக்கக் கல்வி இயக்ககம் - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்படும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்கும் பொருட்டு ஒரு சட்ட அலுவலர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது - மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவலராக திருமதி.சி.சுப்புலட்சுமி, சார்பு செயலாளர், சட்டத்துறை நியமனம் செய்யப்பட்டது - தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡 பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில், பிஎச்டி போன்ற படிப்புகளுக்கு 2019-20 ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு
🔥
🛡மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்தால் ஆசிரியர்கள் பொறுப்பல்ல - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் கற்றல் குறைபாடு வகைகள் குறித்து RTI மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளது
🔥
🛡அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறன் ஆய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு
🔥
🛡ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் 17 விதிமுறைகளை வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
🔥
🛡2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர்: செங்கோட்டையன்
🔥
🛡காலை பிரார்த்தனை மற்றும் விளையாட்டு, கலை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இனி வகுப்பறையிலோ கலை அரங்கங்களிலோ நடத்தவேண்டாம் எனவும்அவை இனி வெட்டவெளியில் சூரிய வெளிச்சத்தில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு பள்ளிகளுக்கு உத்திரபிரதேச அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
🔥
🛡மாணவர் சேர்க்கை விபரங்கள், 'எமிஸ்' இணையதளத்தில் முரண்பட்டிருந்தால், உரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
🔥
🛡புதிய கல்வி கொள்கைக்கு கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு : ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு ஆபத்து என அச்சம் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment