TNPTF கல்விச் செய்திகள் 22.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 6 ♝ & 1 22.7•2019*
🔥
🛡தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956ஆம் நாளை பெருமைப் படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.
🔥
🛡தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.
🔥
🛡ஆசிரியர்கள் வருகைப்பதிவுக் கான பயோமெட்ரிக் கருவியில் இனி இந்தி வராது - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
🔥
🛡அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும் : துணை முதல்வர் அறிவிப்பு.
🔥
🛡பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும் -: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
🔥
🛡TRBக்கு புதிய IAS அதிகாரி நியமனம் - தலைமைச் செயலாளர் உத்தரவு.
🔥
🛡EMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு - அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
🔥
🛡EMIS விவரங்களை BEO, DEO, CEO பள்ளிகளுக்கே நேரில் சென்று கள பரிசோதனை மற்றும் ஆய்வு செய்ய (FIELD VISIT AND CROSS CHECK ) இயக்குநர் உத்தரவு.
🔥
🛡EMIS - மாணவர் புகைப்படத்தை update செய்யும் வசதி : புதிய மாணவர்கள் மற்றும் மற்ற மானவர்களை புதிய சீருடையில் புகைப்படம் எடுத்து update செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.
🔥
🛡GPF 2019 - 2020 கணக்குத் தொகைக்கு செப்டம்பர் 30 முதல் 7.9% வட்டி - முதன்மைச் செயலாளர் அரசாணை வெளியீடு.
🔥
🛡Minorities Scholarship : சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை 2019 - 20 பதிவேற்றம் செய்யவேண்டிய நாள் மற்றும் வழிமுறைகள் வெளியீடு.
🔥
🛡3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம் செய்ய வேண்டியதில்லை - இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி அமைத்தல் (குறைப்பது) சார்பாக ஆணை வெளியீடு.
🔥
🛡NEET - புனேவில் உள்ள தக்ஷனா நிறுவனத்தில் ஓராண்டு தங்கி பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் இலவசம். தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அதன் பட்டியலை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் : டிசம்பர் 8-ல் நடத்தப்படும் தேர்வு மூலம் இறுதி பட்டியல் முடிவு - இயக்குநர் CEOகளுக்கு சுற்றறிக்கை.
🔥
🛡ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்மை ; வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளது - தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தி.
🔥
🛡பயோ மெட்ரிக்கில் தமிழ் மொழியை பள்ளிக் கல்வித்துறை புறக்கணிப்பதாக கலையாசிரியர் நலச் சங்கம் குற்றச்சாட்டு - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் - நடிகர் சூர்யா பதிவு.
🔥
🛡பிஹார் மாநிலத்தில் மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பாடநூல் பெயர் தெரியவில்லை - நேர்முக கலந்தாய்வில் வெளிப்பட்ட அவலநிலை.
🔥
🛡நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் படித்தவர்களில் ஒரு மாணவருக்கு கூட இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment