TNPTF கல்விச் செய்திகள் 21.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 5 ♝ & 21.7•2019*
🔥
🛡3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம் செய்ய வேண்டியதில்லை என பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறையில் (நாள்:20/07/2019) தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡EMIS வலைத்தளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற் போது செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡EMIS-விவரங்களை -BEO,DEO,CEO பள்ளிகளுக்கே நேரில் சென்று கள பரிசோதனை மற்றும் ஆய்வு செய்ய (FIELD VISIT AND CROSS CHECK ) இயக்குநர் உத்தரவு
🔥
🛡சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி பெறும் தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி அமைத்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.அரசாணை எண் 119 -நாள் 29.06.2019
🔥
🛡பள்ளிக் கல்வி - 2018-19 ஆம் கல்வியாண்டில் அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை தேர்ந்தெடுத்து அனுப்பக்கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡கூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி தினமும் ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்!
🔥
🛡EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை ஜூலை 24ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது
🔥
🛡ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் -நடிகர் சூர்யா
🔥
🛡கல்வித்தரம் இல்லை; வேலைவாய்ப்பு குறைந்தது; 75 பொறியியல் கல்லூரிகள் மூடல்.... ஏஐசிடிஇ வெளியிட்ட தகவலின்படி பலருக்கு வேலையிழப்பு
🔥
🛡TRB - க்கு புதிய IAS அதிகாரி நியமனம் - தலைமைச் செயலாளர் உத்தரவு. மருத்துவ விடுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி லதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்
🔥
🛡ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்றி இருப்பதாகவும், வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡பயோமெட்ரிக் கருவியில் இனி இந்தி வராது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

Comments
Post a Comment