TNPTF கல்விச் செய்திகள் 19.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 3 ♝ & 19•7•2019*
🔥
🛡தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உதயம் :
காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகிறது -
தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு.
🔥
🛡தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன. EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும். User name என்பது நம்முடைய ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்கம். Password என்பது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் மற்றும் @ என்ற குறியீடு மற்றும் நம்முடைய பிறந்த வருடம் ஆகும்.
🔥
🛡மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும் : மாணவர்கள் சேர்ந்தவுடன் நூலகம் மீண்டும் பள்ளியாக மாற்றப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்.
🔥
🛡தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு - ஆசிரியர்கள் அதிர்ச்சி.
🔥
🛡விரைவில் உருவாகிறது, கும்பகோணம் மாவட்டம் - அமைச்சர் உதயகுமார் உறுதி.
🔥
🛡வேலூர் மாவட்டத்தில் 20.07.2019 சனி அன்று அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாளாகும் - CEO உத்தரவு.
🔥
🛡EMIS இணையத்தில் தலைமையாசிரியர்கள் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை Online மூலம் எவ்வாறு பதிவு செய்வது? - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை.
🔥
🛡EMIS - மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தவறான தகவல் - சரியான தகவல் இல்லையெனில் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று கிடைக்கும்.
🔥
🛡மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது : கடந்த ஆண்டை விட மிக மோசமான நிலை
🔥
🛡மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர்களின் மேற் படிப்புக்காக வழங்கும் திறன் அடிப்படையிலான உதவித்தொகையை பெற
+2 முடித்த மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு 6 - 9 வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் : மாதம் ரூ.500 வீதம் ஓராண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் - கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பு வெளியீடு.
🔥
🛡தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி-அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள்.உயர்நிலைப்பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியை மொழி பாடமாக, பயிலாதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை தேர்வில் பணியில் சேர்ந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கல்லாங்குத்து கிராம ஊராட்சி, காவேரிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார் 8 வயதான அரசுப்பள்ளி மாணவி தர்ஷினி. மூன்றாம் வகுப்பு பயிலும் தர்ஷினி 289 வினாடிகளில் 150 திருக்குறள் ஒப்பித்து உலக சாதனை - 5 நிமிடத்தில் 150 திருக்குறள்- சாதித்த இம்மாணவிக்கு வீடு பரிசளித்த கலெக்டர் -
நாளிதழ் செய்தி
🔥
🛡2015-16, 2016-17. & 2017-18 கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் பணிவரன் முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
🔥
🛡"வகுப்புக்கு ஒரு ஆசிரியர்" என்ற ஒரு உத்தரவு மட்டுமே அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment