TNPTF கல்விச் செய்திகள் 18.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 2 ♝ & 18•7•2019*
🔥
🛡பள்ளிக் கல்வித் துறை - 2019 - 2020 ம் கல்வியாண்டு-NEET மற்றும் JEE - 2021 - போட்டித்தேர்வுகள் - அரசுப்பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தக்க்ஷனா நிறுவனம் (புனே) மூலம் போட்டித் தேர்விற்கு தயார் செய்வதற்கான ஓராண்டு பயிற்சி வழங்குவது சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
🔥
🛡EMIS இல் மாணவர்கள் விவரங்கள் Update செய்யாமை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுரைகள் -(17-07-2019) வழங்கி உத்தரவு
🔥
🛡 வேலூர் மாவட்டத்தில்
விதிமீறி காமராஜர் பிறந்தநாள் விழா - தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்"
🔥
🛡தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://tntp.tnschools.gov.in/lms. இந்த டிஎன்டிபிஇணையதளத்தில் அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடபுத்தகங்கள், புதிய பாட திட்டத்திற்கான கற்றல், கற்பித்தல், பயிற்சி வளங்கள், இயங்குறு பாடங்கள் போன்றவை மிகஎளிமையான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
🔥
🛡ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லாத பள்ளிகள் நூலகங்களாகவும், அப்பள்ளி ஆசிரியர்கள் நூலகர்களாகவும் மாற்றப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡 வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான
தேர்தல் பயிற்சிக்கு வராத 937 பேருக்கு, 'நோட்டீஸ்'
🔥
🛡 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர்கள், பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு
🔥
🛡ஆன்லைன் தேர்வு நடத்த தடை - TRB பதிலளிக்க உத்தரவு - நாளிதழ் செய்தி
🔥
🛡கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. உத்தரவு
🔥
🛡எஸ்எல்எஸ்சி உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஜூலை 19-க்குள் சேர்க்க வேண் டும் என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
🔥
🛡IFHRMS முறையில் சம்பளம் பெறும் திட்டம் நவம்பர் 1 ம் தேதி முதல் அமல் படுத்தப்படும்
௭ன தமிழக அரசு முதன்மைச் செயலர் தகவல்

Comments
Post a Comment