TNPTF கல்விச் செய்திகள் 17.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆடி 1 ♝ & 17.7•2019*
🔥
🛡'மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது' - மத்திய அரசு திட்டவட்டம்.
🔥
🛡அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு - சட்டப்பேரவையில் கல்வித்துறை அறிக்கை தாக்கல்.
🔥
🛡3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் - அரசாணை வெளியீடு.
🔥
🛡தபால் துறை தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த ஞாயிறு நடைபெற்ற அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு.
🔥
🛡மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வித்துறையில் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தல் : 15க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளை இணைக்கும் பணிகள் தீவிரம்.
🔥
🛡ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் TRB பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
🔥
🛡அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலா - சட்டபேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிப்பு
🔥
🛡தேர்தல் முடியும் வரை வேலூர் வருவாய் மாவட்டம் முழுமைக்கும் பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் விழாக்கள் நடத்தவும் தடை
🔥
🛡ஆதார் எண்ணைத் தவறாக அளித்தால் ரூ.10,000 வரை அபராதம்! - வருகிறது புதிய சட்டம்
🔥
🛡வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு : ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை - வருமான வரித்துறை அறிவிப்பு.
🔥
🛡நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில், ஆசிரியர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர் - நாளிதழ் செய்தி
🔥
🛡பட்டதாரி ஆசிரியர்களை மேல்நிலை வகுப்புகளுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் மாற்றுப்பணிக்கு அனுப்பும் ஆணைகள் தொடங்கி விட்டன

Comments
Post a Comment