TNPTF கல்விச் செய்திகள் 15.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 30 ♝ & 15.7•2019*
🔥
🛡25% ஒதுக்கீட்டில் 1.25 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்தனர் - 1ஆம் வகுப்பில் ஒரு மாணவரும் சேராமல் 1513 அரசு பள்ளிகள் - நாளிதழ் செய்தி
🔥
🛡சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை...
🔥
🛡அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5 லட்சமாக உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡Biometric வருகைப் பதிவு மேற்கொள்ளாத ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை - Director Proceedings.
🔥
🛡11 & 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு : அதே போல், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்கக அலுவலர்கள், 32 மாவட்ட CEOகளுக்கும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்.
🔥
🛡மாணவர்களின் விவரங்களில் திருத்தம் - பிறந்த தேதி/தந்தை பெயர்/மாணவர் பெயர்/முகப்பெழுத்து மற்றும் சாதி திருத்தம் கோருதல் சார்ந்து - இயக்குனர் அவர்களின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது
🔥
🛡திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே கோஷ்டி பூசல் காரணமாக ஒரே பள்ளியை சேர்ந்த 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் : CEO அதிரடி நடவடிக்கை - நாளிதழ் செய்தி.
🔥
🛡அம்மா உணவகமாக மாற இருந்த சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது - நாளிதழ் செய்தி
🔥
🛡கிராமத்து பள்ளிகளை மூடிவிட்டால் அங்கிருக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்? நடிகர் சூர்யா ஆவேச பேச்சு

Comments
Post a Comment