TNPTF கல்விச் செய்திகள் 12.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 27 ♝ & 12.7•2019*
🔥
🛡கல்வித்துறை அரசாணைக்கும் தொடக்க கல்வி இயக்குநர் வெளியிட்ட விதிமுறைகளுக்கும் முரண்பாடு : தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.
🔥
🛡DEE - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைப்பு இயக்குநர் உத்தரவு
🔥
🛡அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡இராமநாதபுரம் மாவட்டத்தில்
உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர் பணிக்கு +2 வகுப்புகளுக்கு மாற்றுப் பணியில் நியமனம்
🔥
🛡ஆசிரியர் சங்க நிர்வாகிகள் விவரம் ரகசியமாக சேகரிக்கும் உளவுத்துறை!! கல்வித்துறையும் கேட்பதால் பரபரப்பு
🔥
🛡523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது
🔥
🛡EMIS & Attendance பணிகளை மேற்கொள்ள அனைத்து தொடக்க & நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படுகிறது.
🔥
🛡மதுரை மாவட்ட கல்வித்துறைக்கு இயக்குநர் பாராட்டு கல்வி செயலியில் 100 சதவீத வருகை பதிவு.
🔥
🛡வேலூர் மக்களவை தொகுதி தேர்தலையொட்டி தேர்தலில் பணிபுரிய அலுவலர்களுக்கு 14.7.19 இல் முதற்கட்ட பயிற்சி.
🔥
🛡பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது - மத்திய அரசு
அறிவிப்பு.

Comments
Post a Comment