TNPTF கல்விச் செய்திகள் 11.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 26 ♝ & 11.7•2019*
🔥
🛡தொடக்கக்கல்வித் துறை பொதுமாறுதல் கலந்தாய்வில் ஒன்றிய அளவில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் & பதவிஉயர்வு இன்று நடைபெறுகிறது.
🔥
🛡10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
🔥
🛡பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
🔥
🛡நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Bio - Metric Attendance : ஒன்றியம் வாரியாக பள்ளிகள் பட்டியல் - இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி.
🔥
🛡புதிய பாடத்திட்டம் - 10 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு 16.07.2019 முதல் 14.08.2019 வரை இரண்டு நாள் பணியிடை பயிற்சி அட்டவணை - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡DEE - தமிழ்நாடு முழவதும் அனைத்து மாவட்ட நடுநிலைப் பள்ளி உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் 2019
வெளியீடு.
🔥
🛡EMIS - Teachers Login are now available in every school EMIS login : It can be found in Staff Details menu.
🔥
🛡DSE - அனைத்து மாவட்ட முதுகலை உபரி ஆசிரியர்கள் பட்டியல் 2019 வெளியீடு.
🔥
🛡17பி பெற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் நிகழும் குளறுபடிகள் குறித்து TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை வெளியீடு.
🔥
🛡அனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் EMIS ஐ ஆய்வு செய்ய வேலூர் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡உத்திரபிரதேச மாநிலத்தில் காலை பள்ளிக்கு வந்தவுடன், செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
🔥
🛡₹ 50,000-க்கு மேலாக பண பரிவர்த்தனைக்கு PAN தேவையில்லை ஆதார் போதும்...

Comments
Post a Comment