TNPTF கல்விச் செய்திகள் 10.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 26 ♝ & 10.7•2019*
🔥
🛡தொடக்கக் கல்வித் துறையில் இன்று பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
🔥
🛡DSE - அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான போட் டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது
🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டம் - முதுகலை உபரி ஆசிரியர்கள் பட்டியல் 2019 வெளியீடு.
🔥
🛡ஜல்சக்தி அபியான் நீர்வளம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்துதல் : பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் சீரமைத்தல் : அறிக்கை கோருதல் சார்பு திருப்பூர் CEO செயல்முறை வெளியீடு.
🔥
🛡அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.
🔥
🛡வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு காலை,மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு நடத்துவது தொடர்பான CEO வேலூர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
🔥
🛡பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையின் இயக்குநராக இருந்த வசுந்தரா தேவியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார்.தற்போது வசுந்தரா தேவி அவர்களை, தமிழக பள்ளிக்கல்வித் தேர்வுத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🔥
🛡TRB - TNTET ஜுன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 - விடைக் குறிப்பு வெளியீடு. தற்காலிக விடைக் குறிப்புக்கு ஆட்சேபனை தெரிவிக்க ஜீன் 15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡கல்வித்துறை காலிப்பணியிடம் நிரப்பியதில் முறைகேடு : கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை புகார் - நாளிதழ் செய்தி.
🔥
🛡சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர், தட்டச்சர் உட்பட 573 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு : ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2019 - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் கலந்தாய்வில் அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Comments
Post a Comment